TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

இந்திய ரயில் போக்குவரத்து


·         ஆசியாவின் 2-வது பெரிய ரயில்வே . உலகின் 4-வது பெரிய ரயில்வே

·         இந்தியாவிலேயே , அதிக நில உடைமை கொண்ட அமைப்பு ரயில்வே துறையாகும்

·         மும்பை-தானே , 1853ல் டல்ஹெவுசியால் முதன்முதலில் தொடங்கப்பட்டது

·         ஹௌரா – ராணிகஞ்ச் , 1854ல் இரண்டாம் ரயில் போக்குவரத்து

·         சென்னை –அரக்கோணம் , 1856 மூன்றாம் ரயில் போக்குவரத்து.

·         முதல் மின்சார ரயில் , டெக்கான் குயின் , 1929

·         ரயில்வே பணியாளர் தேர்வாணையம் அமைந்துள்ள இடம் , அலகாபாத்

·         ரயில்வே பணியாளர் கல்லூரி அமைந்துள்ள இடம் , பரோடா

·         இந்தியாவின் அதிவிரைவு ரயில் , சதாப்தி எக்ஸ்பிரஸ் (150 KMPH)

·         மிகநீளமான ரயில் பாதை திப்ரூகர்(அசாம்) – குமரி (4286 கி.மீ) , பயணிக்கும் ரயில் , விவேக் எக்ஸ்பிரஸ் .

·         2-வது நீளமான ரயில்பாதை ஜம்மு-குமரி (3726 கி.மீ) , பயணிக்கும் ரயில் ஹிம்சாவர் எக்ஸ்பிரஸ் .

·         முதல் மெட்ரோ ரயில் , கொல்கத்தா (1984)




கொங்கன் ரயில்வே



·         திறக்கப்பட்டது , 1998 . மொத்த தூரம் 760 கி.மீ

·         மங்களூர் (கர்நாடகா) –ரோகா (மஹாராஸ்டிரா) வரை உள்ளது .

·         இதை உருவாக்கிய  மாநிலங்கள் ,மஹாராஸ்டிரா, கோவா , கர்நாடகா , கேரளா (கேரளாவுக்குள் எந்த ரயிலும் , கொங்கன் ரயில்வேயிலிருந்து செல்வதில்லை)




மெட்ரோ ரயில்

·         MRTS –MASS RABITTRANSPORT SYSTEM

·         தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் –வேளச்சேரி வரை உள்ளது

·         மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் கரக்பூர் (மேற்கு வங்கம்)


ரயில் பாதைகள்

1.   பிராட்கேஜ் (அ) அகலரயில்பாதை (1.67 மீ)

2.   மீட்டர்கேஜ் (அ) மீட்டர் பாதை (1மீ)

3.   நேரோகேஜ் (அ) குறுகிய பாதை (0.762 மீ (அ) 0.610 மீ)




ரயில்வே பணிமனைகள்

பணிமணை
மாநிலம்
உற்பத்தி
சித்தரஞ்சன்
மேற்கு வங்கம்
மின்சார எஞ்சின்
வாரணாசி
உத்திரபிரதேசம்
டீசல் எஞ்சின்
பெரம்பூர்
தமிழ்நாடு
ரயில் பெட்டிகள்
பார்டியாலா
பஞ்சாப்
டீசல் எஞ்சின் பாகம்
கபூர்தலா
பஞ்சாப்
ரயில் பெட்டிகள்
ஜாம்ஷெட்பூர்
ஜார்கண்ட்
சரக்குப்பெட்டிகள்
ஏலக்கானா
கர்நாடகா
ஆக்ஸிஸ்,சக்கரம்




யுனெஸ்கோ அங்கிகரித்த ரயில்நிலையங்கள்

·         டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே

·         நீலகிரி மலை ரயில்

·         சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம்



ரயில்வே மண்டலங்கள்


ரயில்வே மண்டலம்
தலைமையிடம்
தெற்கு ரயில்வே
சென்னை
மேற்கு ரயில்வே
மும்பை சர்ச் கேட்
கிழக்கு ரயில்வே
கொல்கத்தா
வடக்கு ரயில்வே
டெல்லி
மத்திய ரயில்வே
மும்பை(சிவாஜி ரயில் நிலையம்)
வட-கிழக்கு ரயில்வே
கோரக்பூர்
வட-மேற்கு ரயில்வே
ஜெய்ப்பூர்
வட-கிழக்கு எல்லைப்புற ரயில்வே
கௌகாத்தி
வட-மத்திய ரயில்வே
அலகாபாத்
தென்-மத்திய ரயில்வே
செகந்திராபாத்
தென்-மேற்கு ரயில்வே
பெங்களூர்(ஹூப்ளி)
தென்-கிழக்கு ரயில்வே
கொல்கத்தா
கிழக்கு-மத்திய ரயில்வே
காசிப்பூர்(பாட்னா)
மேற்கு-மத்திய ரயில்வே
ஜபல்பூர்
கிழக்கு-கடற்கரை ரயில்வே
புவனேஸ்வர்
தென்கிழக்கு-மத்திய ரயில்வே
பிளாஸ்பூர்
கொங்கன் ரயில்வே
நவி மும்பை


இந்த பதிவை PDF வகையில் டவுன்லோட் செய்து படித்திட இங்கே அழுத்துங்கள்



விமர்சன உலகம் தளத்தில் கவனம் செலுத்தியதால் , முன்போல் இத்தளத்தில் பதிவிடமுடியவில்லை . பல வாசகர்கள் , தொடர்ந்து அனுப்பிய கடிதத்தின் காரணமாக ,தினந்தோறும் 2 பதிவுகள் வீதம் எழுதி தள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன். எப்போதும் போல தொடர்ந்து ஆதவளிக்கும்படி , படிப்பவர்களாகிய உங்களை தாழ்மையுடன் கேட்டு்ககொள்கிறேன்.



தொடர்புடைய பதிவுகள்








விமர்சன உலகம் தளத்தில் தற்போதைய பதிவுகள்




Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *